Menu vasco da gama biography in tamil
வாஸ்கோ ட காமா - தமிழ் விக்கிப்பீடியா
வாஸ்கோ ட காமா
வாஸ்கொடகாமா | |
|---|---|
| பிறப்பு | 1460 அல்லது 1469 சைன்ஸ் அல்லது விடிகுவெய்ரா, அலென்டெஜோ, போர்ச்சுக்கல் |
| இறப்பு | 24 திசம்பர் 1524 (வயது 64) கொச்சி |
| பணி | நாடுகாண்பயணி |
| கையொப்பம் | |
வாஸ்கொடகாமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார்.
மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்துஇந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார்.
பொது
[தொகு]வாஸ்கோ ட காமா 1460இலோ[1] அல்லது 1469இலோ[2] போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும்.
இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோட காமா வரலாறு | Story of ...
அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார்.[3] டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லத இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோட காமா வரலாறு | Story of ...
PUNUM